2012 (திரைப்படம்)
2012 என்பது 2009-ஆம் ஆன்று வெளிவந்த அறிவியல் புனைவு கலந்த உலக பேரழிவு பற்றிய திரைப்படம்.இது 2012-ஆம் ஆண்டு நடைப்பெரலாம் என்று அஞ்சப்படும் உலக பேரழிவை மையமாக கொண்டது.
- ஹரால்ட் க்ளோசர் மற்றும் ரோலான்ட் எம்மெரிச்சால் எழுதப்பட்டு , ரோலான்ட் எம்மெரிச்சால் இயக்கப்பட்ட படம்.
ஜாக்சன் கர்டிஸ்
தொகு- 'பதற்றம் வேண்டாம் என்று சொல்லும்போது தான் ... நீ ஓட வேண்டும்!
- [கூட்டு தற்கொலை பற்றிய செய்தியை கேட்டப்பின்] கடவுளே, நான் இறந்த மனிதன்... நான் இறந்த மனிதன்... நான் இறந்த மனிதன்!!
வெளி இணைப்புக்கள்
தொகு