ஹங்கேரிய பழமொழிகள்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இப்பக்கத்தில் ஹங்கேரிய மொழி பழமொழிகள் தொகுக்கபட்டடுள்ளன.
- அதிக வயதாகியும் கன்னியா யிருப்பவள் அஞ்சலில் சேராத கடிதம் போன்றவள்.
- காதல் மடமை இரண்டுக்கும் பெயரில் தான் வேற்றுமை.
- கனவிலும் காதலிலும் இயலாத காரியமே இல்லை.
- முதலாவது மனைவி இறைவனிடமிருந்து வருகிறாள்; இரண்டாவது மனைவி மனிதரிடமிருந்து வாருகிறள் : மூன்றாவது மனைவி சயித்தானிடமிருந்து வருகிறாள்.