ஸ்லாவேகியா பழமொழிகள்
இந்தப் பக்கத்தில் ஸ்லாவேகியா நாட்டுப் பழமொழிகள் தொகுக்கப்பட்டுள்ளன.
- உலகம் இளையோருக்காக உள்ளது.
- காதல் இனிமையான சிறைவாசம்.
- கெட்டிக்காரப் பெண், தான் காதலிப்பவனை விட்டு, தன்னைக் காதலிப்பவனை மணப்பாள்.
- சுத்தமான தண்ணீரே உலகின் முதன்மையான மருந்து.