வெற்றி குறித்து அறிஞர்கள் சொன்ன பொன்மொழிகள்[1]

 • வெற்றியின் வாசல்படி உழைப்பு மட்டுமே. -கார்லைல்
 • துணிச்சல் + உழைப்பு = வெற்றி -பெர்னாட்ஷா
 • உள்ளத்தின் உறுதியே வெற்றியின் வித்தாகும். -நெப்போலியன்
 • நல்ல தொடக்கம் பாதி வெற்றிக்கு சமம். -ஹில்
 • வெற்றி உழைப்பவர்களின் பரிசாகும். -ஆர்தர்
 • முயற்சிக்கேற்ப வெற்றி அமையும். -டிரைடன்
 • எதையும் தாங்குபவனே வெற்றி அடைவான். -பெரிசியஸ்
 • வெற்றியின் ரகசியம் நோக்கத்தைக் கைவிடாமல் இருப்பதுதான். -டிஸ்ரேலி
 • ஒரு மதிப்பு வாய்ந்த இலக்கைப் படிப்படியாக அடைதலே வெற்றி. -நைட்டிங்கேல்
 • வெற்றி பெற முடியுமென்று நம்புவோரே வெல்வார்கள். -வெர்ஜில்
 • ஒவ்வொரு மனிதனும் தனக்குத் தானே தேர்ந்தேடுத்துகொள்ளும் ஒவ்வொரு செயலின் குணங்களைப் பொறுத்துதான் அவனுடைய எதிர்கால வெற்றி தோல்விகள் கணிக்கப்படும். - டார்வின் [2]

குறிப்புகள்தொகு

"https://ta.wikiquote.org/w/index.php?title=வெற்றி&oldid=16528" இருந்து மீள்விக்கப்பட்டது