வீரபாண்டியம்

வீரபாண்டியம் (1967) என்பது செகவீர பாண்டியனாரின் நூலாகும். இது மதுரை வாசுகி அச்சகத்தில் பதிப்பிக்கப் பெற்றது. இந்நூலின் முதல் பதிப்பு 1967 மார்கழி மாதத்தில் வெளியானது.

  • கரும சிந்தனை யுடையவர் தழைத்துயர்க் தோங்கிப்
பெருமை யெய்துவர் ; பேருலகெங்கனும் அவரை
அருமை யாகவே போற்றுவர் : அதனைகன் கறிய
உரிமை யாகமுன் னிகழ்ந்தவோர் கதையுள துாைக்கேன். சங்கன் கதை.
    • 464, பக்கம் 84
    • கலிநிலைத் துறை
  • பொருள்முகம், அமைச்சுகண், பொருந்து நட்பினர்
மருளறு செவியாண் வண்கை, திண்படை
உருளுயர் கோள்குடி யுடைய கால்களே,
அருளறம் மனமுயிர் அறிந்து கொள்கவே.
    • 712. பக்கம் 128


வெளியிணைப்புகள்

தொகு
 
wikisource
விக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:


 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=வீரபாண்டியம்&oldid=12578" இலிருந்து மீள்விக்கப்பட்டது