வி. பாஷ்யம் ஐய்யங்கார்

திவான் பகதூர் சர் வெம்பாக்கம் பாஷ்யம் அய்யங்கார் (Diwan Bagadur, Sir Vembakkam Bhashyam Aiyangar) (சனவரி 1844 – 18 நவம்பர் 1908), சென்னை மாகாணத்தின் புகழ்பெற்ற வழக்கறிஞரும், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில், சென்னை மாகாணத்தின் தலைமை வழக்கறிஞராக பொறுப்பேற்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்கு உரியவர். மேலும் இவர் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசராகவும் விளங்கியவர்.

வெம்பாக்கம் பாஷ்யம் அய்யங்கார்

இவரது கருத்துகள்

தொகு
  • படித்தவர்கள் எல்லோரும் சர்க்கார் உத்தியோகத்தையும் சட்டத்துறையையும் நாடினல், தேசத்திற்கு அதைக் காட்டிலும் பெரிய கெடுதல் இருக்க முடியாது. விவசாயம், வர்த்தகம், கைத்தொழில் முதலிய துறைகளில் அவர்கள் அதிகம் ஈடுபடலாம்.— (28-3-1893) (பல்கலைக்கழகப் பட்டாளிப்பு விழாவில்)[1]

குறிப்புகள்

தொகு
  1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 51-60. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=வி._பாஷ்யம்_ஐய்யங்கார்&oldid=18229" இலிருந்து மீள்விக்கப்பட்டது