விஸ்வநாதன் ஆனந்த்

இந்திய சதுரங்க விளையாட்டாளர்

விஸ்வநாதன் ஆனந்த் (பிறப்பு: டிசெம்பர் 11, 1969, மயிலாடுதுறை, இந்தியா), இந்திய சதுரங்க (செஸ்) கிராண்ட் மாஸ்டர் மற்றும் ஐந்து முறை உலக-சதுரங்க போட்டியின் வெற்றி வீரரும் ஆவார்.

விஸ்வநாதன் ஆனந்த் செஸ் விளையாடும் போது

மேற்கோள்கள்

தொகு
  • மனம் தெளிவாக இருந்தால், சிந்திக்கும் திறன் நன்றாக இருக்கும்.[1]
  • நாம் என்ன வேலை பார்க்கிறோம் என்பது முக்கியமல்ல. இங்கு எல்லோருக்குமே உடற்தகுதி தேவைப்படுகிறது. உடல்ரீதியாக நீங்கள் தகுதிக் குறைவாக இருக்கும்போது, உங்களின் மூளையும் சோர்வடைகிறது.[2]

நபர் குறித்த மேற்கோள்கள்

தொகு
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


சான்றுகள்

தொகு
  1. பேராச்சி கண்ணன் (04 நவம்பர் 2013). மீண்டும் சாம்பியன் : விஸ்வநாதன் ஆனந்த் பேட்டி. Retrieved on 30 மே 2016.
  2. ஸ்ரீனிவாச ராமானுஜம் translated into tamil by ரமணி பிரபா தேவி (06 ஜனவரி 2016). 64 சதுரங்களுக்கு வெளியே: விஸ்வநாதன் ஆனந்த் நேர்காணல். Retrieved on 30 மே 2016.
"https://ta.wikiquote.org/w/index.php?title=விஸ்வநாதன்_ஆனந்த்&oldid=13596" இலிருந்து மீள்விக்கப்பட்டது