விளம்பரம்
விளம்பரம் (advertising) என்பது தகுதியுள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் பிராண்டுகளை அல்லது ஒரு குறிப்பிட்ட வகை தயாரிப்புகள் அல்லது சேவைகளை அதிக அளவில் வாங்க உண்டாக்கப்பட்ட தொடர்பு சாதனம்.
- விளம்பரத்திற்கே அவசியமில்லையென்று எண்ணும் வியாபாரம். தொழில் நடத்தவே அவசியமில்லை என்ற நிலைக்கு வந்துவிடும். - டி. பிரோன்[1]
- இன்றைய தொழில் பெருங்கூட்டமான மக்களைக் கவர்ச்சி செய்வதில் இருக்கின்றது. - ஜி. எஸ். லீ[1]
- வாணிபத்தின் ஜீவநாடி விளம்பரம். - கால்வின் கூலிஜ்[1]
- விளம்பரம் என்பது பொதுமக்களுடன் கொள்ளும் தொடர்பின் சாரமாகும். - காட்டிஸ்[1]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 315. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.