விர்ஜீனியா உல்ஃப்
Mrs.Dalloway
வெர்ஜீனியா வூல்ஃப் அல்லது வெர்ச்சீனியா வூல்ஃப் (Virginia Woolf, ஜனவரி 25, 1882 – மார்ச் 28, 1941) ஒரு ஆங்கிலப் பெண் எழுத்தாளர், கட்டுரையாளர், மற்றும் பதிப்பாளர். 20ம் நூற்றாண்டின் நவீனத்துவ எழுத்தாளர்களுள் மிக முக்கியமானவர்களாகக் கருதப்படுகிறார்.
தேற்கோள்கள்
தொகு- வாரந்தோறும் எழுதுதல், தினந்தோறும் எழுதுதல், சுருக்கமாக எழுதுதல், ரயில்களைப் பிடிப்பதற்கு அவசரமாக ஓடுபவர்களுக்காகச் சுருக்கமாக எழுதுதல் அல்லது மாலை நேரங்களில் களைத்து வீடு திரும்புகிறவர்களுக்காக எழுதுதல் ஆகியவை எழுத்தின் தராதரம் தெரிந்தவர்களுக்கு மிகவும் கஷ்டமான வேலையாகும்.[1]
குறிப்புகள்
தொகு- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 254-255. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.