விக்கிமேற்கோள்:பக்கத்தைத் தொகுப்பது எப்படி
விக்கிமேற்கோளில் எப்படி தொகுப்பது என்பதை இப்பக்கத்தில் படித்துக் கொள்ளுங்கள். இதை ஒரு வழிகாட்டியாக கொள்ளுங்கள். இது தொகுத்தலில் உள்ளது.
அறிமுகம்
தொகுவிக்கி மேற்கோள் ஒரு விக்கியாகும். அதாவது, விக்கிப்பீடியாவைப் போன்றே எவரும் தொகுக்கக்கூடிய ஒரு திட்டம். உங்களுக்கு தெரிந்த மேற்கோள்களை சேர்க்கலாம், தவறுகளைத் திருத்தலாம். முடிந்தவரை ஆதாரங்களைச் சேர்க்கலாம். நீங்கள் அறிய வேண்டியவை: எப்படி பங்களிப்பது?
தொகுத்தலுக்கான கொள்கைகள்
ஆலமரத்தடி
சிறுதொகுப்பு:
எழுத்துப்பிழை திருத்தம், இடைவெளிகள் நீக்கம், ஆகியவற்றை சிறுதொகுப்புகள் எனக் குறிக்கலாம். புகுபதிகை செய்தவர்கள் மட்டுமே இதைத் தேர்வு செய்ய முடியும்.
தானியங்கித் தொகுப்பு:
புதுப் பக்கம்