விக்கிமேற்கோள்:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்/முன்னைய வேண்டுகோள்கள்

விக்கிமேற்கோள்: நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் தொகு

கிருஷ்ணபிரசாத் பயனர் வணக்கம்! நான் கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி முதல் விக்கிமேற்க்கோள் தளத்தில் பயனராக உள்ளேன். விக்கிமேற்கோள் தளத்தில் உள்ள குப்பை பக்கங்களை நீக்குவதற்க்கும், பல பக்கங்களை விசமிகளிடமிருந்து பாதுகாப்பதற்க்கும், தரத்தை மேலும் உயர்த்துவதற்க்கும் நிர்வாகி அணுக்கம் தேவைப்படுகிறது. இதனால் நான் மீட்டா விக்கி தளத்தில் எனது கோரிக்கையைப் பதிவு செய்துள்ளேன். உங்களுக்கு இந்த செயலில் எந்த ஆட்சேபனை இருந்தாலோ அல்லது ஆதரவு இருந்தாலோ உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யவும். நன்றி. --கிருஷ்ணபிரசாத்/ உரையாடுக 02:38, 8 ஜனவரி 2012 (UTC)

விக்கிமேற்கோள்: நிர்வாகி தரம் நீட்டிப்பு வேண்டுகோள் தொகு

15 சனவரி 2012 முதல் தமிழ் விக்கிமேற்கோள் தளத்தின் தற்காலிக நிர்வாகியாக உள்ளேன். இதை மேலும் சில காலம் நீட்டிக்க விக்கி மேல் தளத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளேன்.உங்களுக்கு இந்த செயலில் எந்த ஆட்சேபனை இருந்தாலோ அல்லது ஆதரவு இருந்தாலோ உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யவும். நன்றி. As my adminship tenure has expired, now I would like to inform you all community members that I have applied for another one year. If any body having objection please pl give your opinion. Thanks. --கிருஷ்ணபிரசாத்/ உரையாடுக 16:44, 21 மார்ச் 2012 (UTC)

ஆதரவு (Support) தொகு

மறுப்பு (Oppose) தொகு

நடுநிலை (Neutral) தொகு

விக்கிமேற்கோள்: நிர்வாகி தரம் நீட்டிப்பு வேண்டுகோள்-2 தொகு

15 சனவரி 2012 முதல் தமிழ் விக்கிமேற்கோள் தளத்தின் தற்காலிக நிர்வாகியாக உள்ளேன். இதை மேலும் சில காலம் நீட்டிக்க விக்கி மேல் தளத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளேன். உங்களுக்கு இந்த செயலில் எந்த ஆட்சேபனை இருந்தாலோ அல்லது ஆதரவு இருந்தாலோ உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யவும். நன்றி. As my adminship tenure has expired, now I would like to inform you all community members that I have applied for another one year. If any body having objection please pl give your opinion. Thanks. -- கிருஷ்ணா (பேசுக) 01:06, 17 ஜூன் 2012 (UTC)

Rights extended for a period of 6 months. Trijnstel (பேச்சு) 21:41, 25 ஜூன் 2012 (UTC)

ஆதரவு (Support) தொகு

மறுப்பு (Oppose) தொகு

நடுநிலை (Neutral) தொகு

விக்கிமேற்கோள்: நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் தொகு

வணக்கம்! நான் கடந்த 2013 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி முதல் தமிழ் விக்கியில் பங்களிக்கின்றேன். விக்கிமேற்கோளை சிறந்ததாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் வேண்டுகோள் விடுக்கின்றேன். விக்கிமேற்கோள் தளத்தில் உள்ள தேவையற்ற பக்கங்களை நீக்குவதற்கும், பல பக்கங்களை விசமிகளிடமிருந்து பாதுகாப்பதற்க்கும், தரத்தை மேலும் உயர்த்துவதற்க்கும் நிர்வாகி அணுக்கம் தேவைப்படுகிறது. இதனால் நான் மீட்டா விக்கி தளத்தில் எனது கோரிக்கையைப் பதிவு செய்யவுள்ளேன். உங்களுக்கு இந்த செயலில் எந்த ஆட்சேபனை இருந்தாலோ அல்லது ஆதரவு இருந்தாலோ உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யவும். நன்றி.--Maathavan (பேச்சு) 16:40, 8 ஏப்ரல் 2016 (UTC)

Done for 3 months from Meta. Ajraddatz (பேச்சு) 03:41, 15 ஏப்ரல் 2016 (UTC)