விக்கிமேற்கோள்:தினம் ஒரு மேற்கோள்/ஜூலை 13, 2014
உலகம் என்பது ஒரு திசை மட்டும் தானா? எட்டுத்திசையையும் நான் பார்க்க வேண்டுமானால், ஆங்கில மொழிச்சாளரம் ஒன்று மட்டும் போதுமா? ஒரு வீட்டுக்கு ஒரே ஜன்னல் இருப்பது வழக்கமில்லையே ~ ம. பொ. சிவஞானம் ~ |