விக்கிமேற்கோள்:தினம் ஒரு மேற்கோள்/ஜூன் 20, 2014


நமக்கும் முன்னால் இருக்கும் பத்தாயிரம் ஆண்டு கால இலக்கியங்களைப் பற்றிய பிரக்ஞை சிறு அளவில்கூட இல்லாமல் ஒரு நாவல் எழுத யாராவது உத்தேசிக்க முடியுமா என்று என்னால் கற்பனை செய்துபார்க்க முடியவில்லை.

~ கபிரியேல் கார்சியா மார்க்கேஸ் ~