வாங்கரி மாத்தாய்

அமைதிக்காக நோபல் பரிசு பெற்ற கென்னிய பெண்

வாங்கரி மாத்தாய் (Wangari Maathai, ஏப்ரல் 1, 1940 - செப்டம்பர் 25, 2011) கென்யாவைச் சேர்ந்த அரசியல்வாதியும் சுற்றுச்சூழல் ஆர்வலரும் ஆவார். 1991 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பணிக்காக வழங்கப்படும் கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருதைப் பெற்றார். 2004ஆம் ஆண்டு பேண்தகு வளர்ச்சி, அமைதிப் பணிகளுக்காக அமைதிக்கான நோபெல் பரிசு பெற்றார். இவர் காடுகளைக்காக்க பசுமை பட்டை இயக்கம் (Green Belt Movement) என்ற ஒன்றைத்துவக்கினார்.

வாங்கரி மாத்தாய் (2006)

இவரது பொன்மொழிகள் தொகு

  • நீங்கள் ஒரு குழியைத் தோண்டவில்லை என்றால், அதில் ஒரு செடியை நடவில்லை என்றால், அதற்குத் தண்ணீர் ஊற்றி அதைக் காப்பாற்றவில்லை என்றால் நீங்கள் எதுவுமே செய்யவில்லை என்றுதான் பொருள்[1]

வெளி இணைப்புகள் தொகு

 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


குறிப்புகள் தொகு

  1. தி இந்து, பெண் இன்று, இணைப்பு, 2016 செப்டம்பர் 25
"https://ta.wikiquote.org/w/index.php?title=வாங்கரி_மாத்தாய்&oldid=38195" இலிருந்து மீள்விக்கப்பட்டது