வாக்களிப்பு
வாக்களிப்பு என்பது, பலர் கூடியுள்ள இடத்தில், முடிவு எடுப்பதற்கான அல்லது ஒரு கருத்தை வெளிப்படுத்துவதற்கான ஒரு முறையாகும். மேற்குறிப்பிட்ட இடம் ஒரு கூட்டமாகவோ, ஒரு தேர்தல் தொகுதியாகவோ, முழு நாடாகவோ இருக்கலாம்.
மேற்கோள்கள்
தொகு- நல்ல ஆட்கள் பதவிக்கு வரமுடியவில்லை என்றால். பதவிக்குத் தேர்ந்தெடுத்தனுப்பும் ஓட்டர்களுக்குப் புத்தியில்லை. அல்லது புத்தியுள்ள மக்களுக்கு ஓட்டுரிமை இல்லே என்றுதான் அர்த்தம். —ஈ. வெ. ரா. பெரியார்[1]
சான்றுகள்
தொகு- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 91-100. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.