வள்ளன்மை

பதிலுக்கு எதையும் எதிர்பாராமல் கொடுப்பது

வள்ளன்மை, வள்ளல் தன்மை, கொடை என்பது குறித்த மேற்கோள்கள்

  • வழிப்போக்கரும் ஏழைகளும் இறைவனால் அனுப்பப் பெறுகின்றனர். இவர்களுக்கு நாம் கொடுப்பது இறைவனுக்கே அளிப்பதாகும். - ஹோமர்[1]
  • சிக்கனம் நல்லதுதான். அத்துடன் வள்ளன்மையும் சேர்ந்திருக்க வேண்டும். - பென்[1]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 310-111. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=வள்ளன்மை&oldid=35759" இலிருந்து மீள்விக்கப்பட்டது