வணிகம்
வணிகம் அல்லது வர்த்தகம், வாணிபம் (trade, commerce) என்பது மனிதனது தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றும் இலாப நோக்குடைய அல்லது இலாப நோக்கற்ற ஒரு பொருளாதார செயற்பாடு ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- வாணிபம், எந்தக் காற்றையும் எதிர்த்துச் செல்லும், எந்தப் புயலையும் தாண்டிவிடும். எந்தப் பிரதேசத்திலும் நுழைந்து விடும். - பாங்க்ராப்ட்[1]
- விசேஷ அறிவாற்றல்களால் அவன் வெற்றியடையவில்லை. ஆனால், வியாபாரத்திற்கு வேண்டிய அளவு - அதற்கு மேற் போகாத அளவு - திறமை அவனிடம் இருந்தது. - டாஸிடஸ்[1]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 311. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.