லேமா குபோவீ
லேமா குபோவீ (Leymah Roberta Gbowee), (பிறப்பு 1 பிப்ரவரி 1972) 2003ஆம் ஆண்டு லைபீரியாவில் மூண்ட உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டு வர பாடுபட்ட ஓர் ஆப்பிரிக்க அமைதிப் போராளி. எல்லன் ஜான்சன் சர்லீஃப், தவகேல் கர்மனுடன் ஆகியோருடன் இணைந்து 2011ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபெல் பரிசு பெற்றார்.
இவரின் கருத்துகள்
தொகு- போரினால் களைத்துவிட்டோம், ஓடுவதில் களைத்துவிட்டோம், உணவு கேட்டுக் களைத்துவிட்டோம், பாலியல் பலாத்காரங்களைக் கண்டு களைத்துவிட்டோம் எதிர்கால குழந்தைகளாவது போர்களற்ற உலகில் வாழ வேண்டுமானால் பெண்களே ஒன்று சேர்வோம் போராடுவோம்.[1]
வெளி இணைப்புக்கள்
தொகு
மேற்கோள்கள்
தொகு- ↑ தி இந்து, பெண் இன்று இணைப்பு 2016 அக்டோபர் 16