லீனா ஹார்ன்

அமெரிக்கப் பாடகர், நடிகை, நடணக்கலைஞர், சமூக உரிமை செயற்பாடாடாளர்

லீனா ஹார்ன் (Lena Horne, 30, சூன் 1917 – 9, மே 2010) என்பவர் ஒரு அமெரிக்க ஜாஸ் பாடகி, நடனக் கலைஞர், நடிகை, சமூக செயற்பாட்டாளர் ஆவார். இவர் நான்கு முறை கிராமி விருது பெற்றுள்ளார்.

லீனா ஹார்ன் 1961

இவரது பொன்மொழிகள் தொகு

  • உங்களை முடக்குவது நீங்கள் சுமந்து செல்லும் சுமையல்ல, அதை நீங்கள் சுமந்து செல்லும் விதம்தான்.[1]

வெளி இணைப்புகள் தொகு

 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


குறிப்புகள் தொகு

  1. தி இந்து, பெண் இன்று இணைப்பு 2016 செப்டம்பர் 25
"https://ta.wikiquote.org/w/index.php?title=லீனா_ஹார்ன்&oldid=14543" இலிருந்து மீள்விக்கப்பட்டது