லாவோ சீ (Lao Zi மற்றும் Lao Tsu என்றும் எழுதப்படும்) சீனாவின் முக்கியமான மெய்யியலாளர்களில் ஒருவர். டாவோ டெ சின்ங் (Tao Te Ching - 道德經) என்ற நூலின் ஆசிரியரும் இவராவார். இவரின் டாவோயிசம் என்ற தத்துவக் கோட்பாடு சீனாவில் மிகவும் புகழ் பெற்றது. டாவோசியம் என்ற கோட்பாட்டின் முதன்மையான கடவுளாகவும் லாவோ சீ பொது மக்களால் இனங் காணப்படுகின்றார். லாவோ சீ என்ற சீனப் பெயரின் தமிழ் அர்த்தமாக, "முதிர்ந்த ஆசான்" என்பதைச் சொல்லலாம்.

மற்றவர்களை அடக்கி ஆளும் தன்மை உன்னுடைய திறமை, உன்னை நீயே அடக்கி ஆள்வது உனது உண்மையான வல்லமை.

மேற்கோள்கள்

தொகு
  • மற்றவர்களைப் பற்றி அறிந்திருப்பது புத்திசாலித்தனம்

உன்னைப் பற்றி அறிந்திருப்பது உண்மையான ஞானம்.

  • மற்றவர்களை அடக்கி ஆளும் தன்மை உன்னுடைய திறமை, உன்னை நீயே அடக்கி ஆள்வது உனது உண்மையான வல்லமை.

வெளியிணைப்புக்கள்

தொகு
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
 
Commons
விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:

சீனப் பதிப்புக்கள்

தொகு
  • Comparison Chart Chinese characters with PinYin spellings of the Wang Bi, HeShang Gong, Mawangdui A and B, Guodian texts.
  • Bamboo slips of the Guodian text Photographs of the Guodian Bamboo Slips with modern equivalents of the Chinese characters, PinYin and Wade Giles spellings, and English definitions.
"https://ta.wikiquote.org/w/index.php?title=லாவோ_சீ&oldid=13860" இலிருந்து மீள்விக்கப்பட்டது