றோசா பாக்ஸ்

குடியுரிமை செயற்பாட்டாளர்

றோசா பாக்ஸ் (தமிழ் நாட்டு வழக்கு: ரோசா பார்க்ஸ்) (Rosa Parks, பெப்ரவரி 4, 1913 - அக்டோபர் 24, 2005) ஒர் ஆபிரிக்க அமெரிக்க குடியுரிமைகள் செயற்பாட்டாளர். நவீன குடியுரிமை இயக்கத்தின் தாய் என ஐக்கிய அமெரிக்க காங்கிரசால் அழைக்கப்பட்டவர். 1955 டிசம்பர் 1 இல் ஒரு பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது ஒரு வெள்ளைக்காரப் பயணிக்காக ஆசனத்தைத் தர மறுத்தார். இதற்காகக் கைது செய்யப்பட்டார். இந்நிகழ்ச்சி இனப் பாகுபாட்டுக்கு எதிரான இயக்கத்தைத் தோற்றுவித்தது.

ரோசா பார்க்ஸ்

இவரது பொன்மொழிகள் தொகு

  • தான் விடுதலை பெற்று, அதன் வழியாக எல்லா மக்களும் விடுதலை பெற வேண்டும் என்று விரும்பிய ஒருவராக நினைவுகூரப்படுவதையே நான் விரும்புகிறேன்.[1]

வெளி இணைப்புகள் தொகு

 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


மேற்கோள்கள் தொகு

  1. தி இந்து, பெண் இன்று, இணைப்பு, 2016 செப்டம்பர்,25
"https://ta.wikiquote.org/w/index.php?title=றோசா_பாக்ஸ்&oldid=14556" இலிருந்து மீள்விக்கப்பட்டது