ரோமைன் ரோலண்ட்

காந்தியவாதி

ரோமைன் ரோலண்ட் (Romain Rolland) (29.01.1866 – 30.12.1944) பிரான்சு நாட்டைச் சேர்ந்த புதின ஆசிரியர், நாடக ஆசிரியர், வரலாற்றாளர் ஆவார். 1915 ஆம் ஆண்டில் இவருக்கு இலக்கியத்துக்கான நோபெல் பரிசு வழங்கப்பட்டது.[1]

Romain Rolland

இவரது மேற்கோள்கள் தொகு

அறிவு தொகு

  • குறைந்தபட்சத் தீமையும், கூடிய பட்ச நன்மையும் விளையும்படி வாழ்வதே உலகில் தலை சிறந்த ஞானமாகும்.[2]

கடமை தொகு

  • செய்ய இயலாததில் சினங்கொள்வது ஏன்? செய்ய இயன்றதைச் செய்வோமாக.[3]

பரிவு தொகு

  • எவ்வளவு தாழ்ந்தோருடைய அன்பு கிடைத்தாலும் போதும். எந்தக்காலத்திலும் மனிதன் அன்பின்றி மட்டும் வாழ முடியாது.[4]

குறிப்புகள் தொகு

 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


  1. http://www.kirjasto.sci.fi/rolland.htm
  2. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அறிவு. நூல் 52- 61. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  3. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கடமை. நூல் 63- 66. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  4. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அனுதாபம். நூல் 77- 78. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ரோமைன்_ரோலண்ட்&oldid=19082" இலிருந்து மீள்விக்கப்பட்டது