ரமணா (2002 திரைப்படம்)

ரமணா என்பது 2002ல் வெளியான தமிழ்த் திரைப்படம் ஆகும்.

இயக்குனர் : ஏ. ஆர். முருகதாஸ். திரைக்கதை : ஏ. ஆர். முருகதாஸ்.

நடிப்பு

தொகு

பேராசிரியர் ரமணா

தொகு
  • மன்னிப்பு, தமிழ்ல எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை!!
  • இந்தத் துணியை நெசவு பண்ண தொழிலாளியோட முகம் தெரியுமா உனக்கு? இன்னிக்கி நாம சாப்ட்ட சாப்பாட விதைச்சு அறுவடை பண்ணானே விவசாயி, அவன் முகம் தெரியுமா நமக்கு? நாம கால்ல போட்ருக்க செருப்பத் தைச்சானே உழைப்பாளி, அவன் முகம் தெரியுமா நமக்கு? தினந்தோறும் ஆயிரக்கணக்கான உயிர்களை பத்திரமா ஒரு இடத்திலேருந்து இன்னோரு இடத்துக்குக் கொண்டு போறானே பஸ் டிரைவர், அவன் முகம் தெரியுமா நமக்கு? நாம சுகமா வாழணுங்கிறதுக்காக பனியிலயும் பாலைவனத்துலயும் தெனந்தெனம் செத்து மடியுறாங்களே நம்ம நாட்டு ராணுவ வீரர்கள், அவங்க முகம் தெரியுமா நமக்கு? நம்ம முகம் யாருக்குமே தெரியல. நமக்கு யாருமே நன்றி சொல்லலன்னு இவங்கெல்லாம் வருத்தப்படுராங்களா? அந்த மாதிரிதான் இதுவும்.

வெளியிணைப்புக்கள்

தொகு
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=ரமணா_(2002_திரைப்படம்)&oldid=37194" இலிருந்து மீள்விக்கப்பட்டது