ரஜினி முருகன்

பொன்ராம் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ரஜினி முருகன் என்பது 2016ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும், சூரி, ராஜ்கிரண், சமுத்திரக்கனி ஆகியோர் துணை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு w:டி. இமான் இசையமைத்துள்ளார்.

இயக்குனர் : பொன் ராம். திரைக்கதை : பொன் ராம்.

நடிகர்கள் தொகு

ரஜினி முருகன் தொகு

  • யார பார்த்தாலும் ஏ ஆளப் பார்க்கிற மாதிரியே இருக்குது பங்கு.

கார்த்திகா தேவி தொகு

தோத்தாத்திரி தொகு

  • கண்ணாடிய கழட்டிட்டு பாரு பங்கு. அது உ ஆளே தான்.
  • நானும் ஒரு தடவை இங்கிலிஸ் ஆல திட்டுரன் பங்கு. பிளீஸ் கெல்ப் மீ. பிளீஸ் கெல்ப் மீ.

உரையாடல் தொகு

ரஜினி முருகன்: வாடி. வாடி. வாடி. தமிழோட திருமகளே எங்க அம்மாவோட மருமகளே. என்னாடி நினச்சுக்கிட்டிருக்க உ மனசுல. லவ் பண்ற மாதிரி பார்ப்பீங்கலாம். லவ் பண்ற மாதிரி பெசுவீங்கலாம். இப்ப எங்க அப்பாவுக்கு பிடிக்கல. ஆட்டுக்குட்டிக்கு பிடிக்கலேன்னு சீனப் போட்டா விட்ருவமா? ஏய் எனக்கு நியாயம் கிடச்சாகனுண்டி ஏ.
கார்த்திகா தேவி: என்னடா தண்ணியப் போட்டுட்டு வந்து தகராறு பண்றீங்களா?
தோத்தாத்திரி: அப்ப சர்பத்த குடிச்சுட்டு வந்தா தகராறு பண்ணுவாங்க.
கார்த்திகா தேவி: மரியாதையா போய்டு. இல்ல போலிச கூப்பிடுவன்.
தோத்தாத்திரி: போலீசா ஓடிடுங்க.
ரஜினி முருகன்: என்னம்மா இப்பிடி பன்றிங்கலேமா....... (பாடல்)

வெளியிணைப்புக்கள் தொகு

 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=ரஜினி_முருகன்&oldid=11294" இலிருந்து மீள்விக்கப்பட்டது