ரகுராம் ராஜன்
பொருளாதார நிபுணர்
ரகுராம் கோவிந்தராஜன் (பிறப்பு : பிப்ரவரி 3 ,1963 ) ஒரு இந்தியப் பொருளியல் வல்லுநர் ஆவார். இந்திய ரிசர்வ் வங்கியின் தற்போதைய ஆளுநராக உள்ளார்.
மேற்கோள்கள்
தொகுநபர் குறித்த மேற்கோள்கள்
தொகுவெளியிணைப்புக்கள்
தொகு
சான்றுகள்
தொகு- ↑ ரகுராம் ராஜன் பேட்டி சகிப்புத்தன்மை குறித்த என் கருத்து சரியானதே. தினகரன் (05 நவம்பர் 2015). Retrieved on 19 சூன் 2016.
- ↑ ‘குருட்டு தேசத்தில் ஒற்றைக்கண் ராஜா’ : ரகுராம் ராஜன் சொல்கிறார் (17 ஏப்ரல் 2016). Retrieved on 19 சூன் 2016.