யூலியசு சீசர்
உரோமின் இராணுவ மற்றும் அரசியல் தலைவர் (100-44 பொ. ஊ. மு.)
யூலியசு சீசர் (ஜூலியஸ் சீசர் ˈɡaː.i.ʊs ˈjuː.lɪ.ʊs ˈkaj.sar, ஜூலை 12 அல்லது ஜூலை 13, கி. மு. 100 - மார்ச் 15, கி. மு. 44) ரோமானிய இராணுவ மற்றும் அரசியற் தலைவர். உலக வரலாற்றின் குறிப்பிடத்தக்க தலைவர்களுள் ஒருவராவார்.
மேற்கோள்கள்
தொகு- நான் வந்தேன், பார்த்தேன், வென்றேன்.
- மனிதர்கள் தாங்கள் விரும்புவதையே நம்புகிறார்கள்.