மேரி மெக்லட் பெதுன்

மேரி மெக்லட் பெதுன் (Mary McLeod Bethune, 10, சூன் 1875 – 18, மே 1955) என்பவர் அமெரிக்க அரசியல் பெண் தலைவர், கல்வியாளர், சமூகப்போராளி ஆவார்.

இவரது பொன்மொழிகள் தொகு

  • மனித ஆன்மாவில் முதலீடு செய்யுங்கள், யாருக்குத் தெரியும், பட்டை தீட்டப்படாத வைரமாகக்கூட அது இருக்கலாம்.[1]

வெளி இணைப்புகள் தொகு

 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


இவரது பொன்மொழிகள் தொகு

  1. தி இந்து, பெண் இன்று இணைப்பு, 2016 செப்டம்பர் 25
"https://ta.wikiquote.org/w/index.php?title=மேரி_மெக்லட்_பெதுன்&oldid=15188" இலிருந்து மீள்விக்கப்பட்டது