முனங்குதல்
முனங்குதல், மெணமெணெனல் என்பது சத்தமின்றி புலம்புதல் ஆகும்.
- ஓயாமல் குறை சொல்லி முனங்கிக்கொண்டிருப்பவர்கள் பழக்கத்தினால் அப்படிச் செய்கின்றனர். - கிரேவ்ஸ்[1]
- பிறர் குற்றங்களில் உனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டால், பிறர் நிறைவுக்களில் உனக்கு வருத்தம் ஏற்படுவது இயல்பு - லவெட்டர்[1]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 303-304. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.