முகம்மது அலி ஜின்னா
இந்தியப் பிரிவினை, தனி நாடு கோரிக்கையாளர்
முகம்மது அலி ஜின்னா (உருது: محمد على جناح) ஒரு இசுலாமிய அரசியல்வாதி ஆவார். அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியில் ஒரு தலைவராக இருந்த ஜின்னா இந்தியா பிரிக்கப்பட்டு, பாகிஸ்தான் என்ற தனிநாடு ஏற்பட்ட பின் அந்த நாட்டின் தந்தையார் (பாபா-ஏ-கௌம்) என்றழைக்கப்படுகிறார்.
மேற்கோள்கள்
தொகு- தண்டிக்கச் சக்தி உடையவன் தான் மன்னிக்க இயலும்.