மாயா (திரைப்படம்)

மாயா 2015ல் வெளிவந்த ஒரு தமிழ் திகில் திரைப்படம். இதனை எழுதி, இயக்கியவர் அஸ்வின் சரவணன்[1]. இப்படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்திலும்,[2], ஆரி, அம்சத் கான், லட்சுமி பிரியா சந்திரமௌலி ஆகியோர் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இப்படம் தெலுங்கில் மயூரி என மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.   

நயன்தாரா

தொகு
  • மீராக்கு இப்பதான் ஒரு வயசு.
  • இதோட இரண்டாவது தடவங்க. எப்ப தரப்போறீங்க.
  • இன்னுங் கொஞ்ச நேரம் அஜஸ்ட் பண்றீங்களா. நான் வந்திடுறன்.
  • அவளுக்கு பால் குடுத்தீங்களா.

சுவாதி

தொகு

மதன் சேர்

தொகு

சான்றுகள்

தொகு
  1. Nayanthara signs for a supernatural thriller!. IndiaGlitz. Retrieved on 16 June 2014.
  2. Nayanthara in a horror thriller?. Times of India. Retrieved on 20 June 2014."https://ta.wikiquote.org/w/index.php?title=மாயா_(திரைப்படம்)&oldid=11518" இலிருந்து மீள்விக்கப்பட்டது