மான்டெஸ்கியூ
பிரெஞ்சு சமூக விமர்சகர் மற்றும் அரசியல் சிந்தனையாளர் (1689-1755)
சார்லஸ்-லூயிஸ் டி செகண்டட், பரோன் டி லா ப்ரூட் எட் டி மான்டெஸ்கியூ (18 சனவரி 1689 - 10 பெப்ரவரி 1755), பொதுவாக மாண்டெஸ்கியூ என்று குறிப்பிடப்படுபவர், ஒரு பிரெஞ்சு நீதிபதி, கடித எழுதாளர், அரசியல் மெய்யியலாளர் ஆவார்.
மேற்கோள்கள்
தொகு- முடியாட்சிகள் வறுமையால் வீழும்: குடியரசுகள் ஆடம்பரமான பழக்கவழக்கங்களால் வீழும்.[1]
குறிப்புகள்
தொகு- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 160. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.