மாக்சிம் கார்க்கி

Maxim Gorky authographed portrait 1.jpg

மாக்சிம் கார்க்கி (Maxim Gorky, 28 மார்ச் 1868 – 18 சூன் 1936) உருசியா நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி. "தாய்" போன்ற பெயர் பெற்ற படைப்புகளைத் தந்தவர்.

மேற்கோள்கள்தொகு

  • பிச்சை இடுபவனைக் காட்டிலும் அருவருக்கத்தக்கவன் யாரும் இல்லை. பிச்சை எடுப்பவனைக் காட்டிலும் பரிதாபத்துக்கு உரியவன் யாரும் இல்லை.
  • எனது பெரும்பாலான கவிதைகள் இறந்தே பிறந்தன.
  • கணிதம் பற்றிய விசயத்தில் நான் ஒரு அப்பாவி. என்னை அதிலிருந்து விலக்கிவிடுங்கள். நான் கணிதத்தை விரும்பவில்லை. காரணம் அவை வெறும் எண்களாகவே எனக்குத் தோன்றுகின்றன. அவைகளில் கற்பனையும் அழகும் சேருவதில்லை.
  • அடிமைக்கும் அடிமைப்படுத்துபவனுக்கும் இடையே சமரசத்தை உண்டுபண்ணுவது என்பது எதிர்ப்பு உணர்ச்சியை ஒழிக்க வேண்டும் என்ற கேவலமான சூழ்ச்சியே ஆகும். அது புரட்சி அல்ல
  • புரட்சி செய்யப் பிறந்ததே இலக்கியம்.

வெளி இணைப்புகள்தொகு

விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:"https://ta.wikiquote.org/w/index.php?title=மாக்சிம்_கார்க்கி&oldid=12451" இருந்து மீள்விக்கப்பட்டது