மருந்து (Pharmaceutical drug) என்பது ஒரு நோயைக் கண்டறிய, குணப்படுத்த, சிகிச்சை செய்ய அல்லது நோய் வராமல் தடுக்க பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும்.

மருந்துகள்

மேற்கோள்கள்

தொகு
  • எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களுடன் கைகளைக் குலுக்குங்கள், கட்டி அணையுங்கள். இவைதான் அவர்களுக்குச் சிறந்த மருந்து. - இளவரசி டயானா[1]
  • நான் நீண்ட காலம் எந்தவகை மருந்தும் சாப்பிட்டதில்லை. மருந்து சாப்பிட வேண்டாம் என்று மற்றவர்களுக்கு புத்திமதி சொல்லியிருக்கிறேன். அதிர்ஷ்டவசமாக எனக்கு நோய் ஏற்பட்டதில்லை. —நேரு (14-10-1962)[2]
  • உணவு முதலியவற்றில் நிதானமும், உடற்பயிற்சியும் இல்லாததற்குப் பதிலாகத்தான் மருந்துகளை உபயோகிக்கிறோம். - அடிஸன்[3]
  • தீப்ஸ் நகரில் ஒரு நூல் நிலையத்தின் நிலையில் இப்படி எழுதப்பட்டிருக்கின்றது: 'ஆன்மாவுக்கு மருந்து'. - டயோடோரஸ் சிகியூலஸ்[3]
  • மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
    அற்றது போற்றி உணின். -திருவள்ளுவர்

சான்றுகள்

தொகு
  1. தி இந்து பெண் இன்று இணைப்பு 2016, திசம்பர் 4
  2. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 91-100. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  3. 3.0 3.1 3.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 298. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=மருந்து&oldid=35511" இலிருந்து மீள்விக்கப்பட்டது