மரியா சரப்போவா
மரியா சரபோவா (உருசியம்: Мария Юрьевна Шарапова [mɐˈrʲijə ˈjurʲjɪvnə ʂɐˈrapəvə](Ltspkr.png listen)(Maria Sharapova, பி. ஏப்ரல் 19, 1987) ஒரு ரஷ்ய டென்னிஸ் விளையாட்டு வீரராவார். இவர் அமெரிக்கவில் நிரந்தரமாக தங்கும் வாய்ப்பு பெற்றவர். செப்டம்பர் 10, 2012 நிலவரப்படி இவர் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையாவார்.
இவரின் மேற்கோள்கள்
தொகு- என் வேர்களைப் பற்றித் தெரியும் என்பதால் நான் கடந்துவந்த பாதையை மறக்கமாட்டேன்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ தி இந்து, பெண் இன்று இணைப்பு 27 நவம்பர் 2016