போலந்து பழமொழிகள்

இப்பகத்தில் போலந்து பழமொழிகள் தொகுக்கபட்டுள்ளன.

  • கன்னிப் பெண்ணிடம் உன் விருப்பம் போல் நடக்கலாம். விதவையிடம் அவள் விருப்பம் போலவே நீ நடக்க வேண்டும்.
  • கெட்ட பெண்ணிடம் அவளைப் புகழ்ந்து ஒரு வார்த்தை சொல்லு; நல்ல பெண்ணிடம் உன் விருப்பம் போல் பேசு.
  • நூறு தெள்ளுப் பூச்சிகளைக் காத்துவிடலாம், ஒரு கன்னியைக் கட்டிக் காப்பது கஷ்டம்
  • பிரமசாரியும் நாயும் எதையும் செய்யலாம்.
"https://ta.wikiquote.org/w/index.php?title=போலந்து_பழமொழிகள்&oldid=36695" இருந்து மீள்விக்கப்பட்டது