போர்வீரன்

போர்வீரன் என்பர் இராணுவத்தின் ஒரு பகுதியாக போராடுபவர். இவர் கட்டாயப்படுத்தப்பட்டோ அல்லது தன்னார்வமாகவோ பணிபுரிபவராவர்.

மேற்கோள்கள்தொகு

  • நீர்க்குமிழி போன்ற புகழை நாடிப் போர்வீரன் பீரங்கியின் வாய்க்குச் செல்லுகிறான். - ஷேக்ஸ்பியர்[1]
  • அறியாமை, வறுமை. செருக்கு ஆகியவற்றால் பலர் போர் வீரராகின்றனர். - ஸிம்மெர்மன்[1]

குறிப்புகள்தொகு

  1. 1.0 1.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 292-293. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=போர்வீரன்&oldid=35417" இருந்து மீள்விக்கப்பட்டது