பேச்சு:இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்

இந்த கட்டுரை விக்கிமேற்கோளின் கொள்கைகளுக்கு ஒவ்வாததாக இருக்கலாம். இதனை நீக்கப் பரிந்துரை செய்யப்படுகிறது.
கருத்துக்களை இதன் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும்.
  • இன்னா செய்யாமை*

"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்" ~வள்ளுவன்

இந்த குறள் பிடித்திருந்தது. அதில் எந்த பிரதிபலனையோ, கடவுளையோ வள்ளுவர் குறிப்பிடவுமில்லை. நல்லது செய்தலே பிரதானம் !

ஆனாலும், "ஒறுத்தல் (தண்டித்தால்), அவர் நாண (குற்ற உணர்வு)" என்ற சொற்கள் எனக்கு கொஞ்சம் ஒவ்வாதது! (குறளில் குறை காண்பதல்ல என் நோக்கம் !).

மற்றவர் செய்த தீமையையும், நாம் செய்யும் நன்மையையும் மறக்க (விடல்) வேண்டும் என எண்ணுபவர், தண்டித்தலையும், குத்திக்காட்டுவதையும் முதலில் மறக்க வேண்டும் !

"இன்னா செய்தாரை திருத்தல் அவர்மெச்ச நன்னயம் செய்து விடல்' ~சாமுஹி.

Start a discussion about இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்

Start a discussion
Return to "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்" page.