புத்தாக்கம்
புத்தாக்கம் அல்லது புதியன படைத்தல் (innovation) என்பது புதிதான ஒரு எண்ணக்கருவை அல்லது புதிய சிந்தனையைக் கொண்டு புதுமுறையையோ அமைப்பையோ, இயந்திரத்தைநோ வடிவமைத்து உருவாக்கி பயன்பாட்டுக்கு கொண்டுவருதல் ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- புதிதாக ஓர் இயந்திரத்தைக் கண்டுபிடிப்பவன் மனிதனின் ஆற்றலை வளர்ப்பதுடன், மனித சமூகத்தின் நல்வாழ்வையும் பெருக்குகிறான். - பீச்செர்[1]
- நாம் புதியதைக் கண்டுபிடிக்காவிட்டாலும், இருப்பதையாவது அபிவிருத்தி செய்ய முடியும். - கோல்டன்[1]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 273. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.