புதுமை
புதுமைப் பொருள்
புதுமை என்பது புதியது, அல்லது அதன் தொடர்ச்சி ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- மனித சமூகத்தை ஆட்டிவைக்கும் உணர்ச்சிகளுள் புதுமை மோகமே மனத்தை அதிகமாகக் கவர்கின்றது. - ஃபூட்[1]
- புதிய வழக்கங்கள். அவை பரிகசிக்கத்தக்கவையாக இருந்தாலும், அவை எவ்வளவு இழுக்காக இருப்பினும், பின்பற்றப்பெறுகின்றன. - ஷேக்ஸ்பியர்[1]
- ஆழ்ந்த ஆராய்ச்சியில்லாத நம் மூளைகளுக்குத் திருப்தியுண்டாகும்வரை எல்லாம் ஏற்றுக்கொள்ளப்பெறும் பிறகு, பழகிப்போன விஷயங்கள் தீண்டுவாரில்லாமல் கிடக்கும். நாம் புதிய விஷயங்களையே நாடிச் செல்வோம். - லூதர்[1]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 273-274. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.