பிடல் காசுடுரோ
வரலாறு என்னை விடுதலை செய்யும்
பிடல் காஸ்ட்ரோ (Fidel Castro, ஆகஸ்ட் 13, 1926 - நவம்பர் 25, 2016) கியூபாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆவார்.
மேற்கோள்கள்
தொகு- இறந்தகாலத்துக்கும் வருங்காலத்துக்கும் இடையே மரணத்துக்கான போராட்டம்தான் புரட்சி!
- கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால் போராடும் என்னமே நமக்கு இல்லாமல் போய்விடும்.
- நீங்கள் என்னை கண்டியுங்கள், அதைப்பற்றி எனக்கு கவலையில்லை, வரலாறு எனக்கு நீதி வழங்கும்.[1]
- அவர்கள் சோஷலிசத்தின் தோல்வி பற்றி பேசுகின்றனர், ஆனால் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் எங்கே முதலாளித்துவம் வெற்றி பெற்றுள்ளது?
- விடாமுயற்சி நமக்கு வெற்றியைத் தரும்.
- படுகொலை முயற்சியில் உயிரோடு இருப்பதற்கான ஒரு ஒலிம்பிக் நிகழ்வு இருந்தால், நான் தான் தங்க பதக்கம் வெல்வேன்.
- வரலாறு என்னை விடுதலை செய்யும்.
- தனது எல்லாக் குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பாத தேசம், தனது எல்லா குடிமக்களுக்கும் அடிப்படையான ஊட்டச்சத்தை உறுதிசெய்யாத தேசம், ஊட்டச்சத்துக் குறைபாட்டையும், தடுக்கக்கூடிய நோய்களையும் ஒழிக்காத தேசம் அதர்மமான தேம்.
பிடல் கேஸ்ட்ரோ பற்றிய மேற்கோள்கள்
தொகு- நான் பார்த்ததிலேயே மிக நேர்மையான, தைரியமான அரசியல்வாதி.
- ஹவானாவில் ஒரு 1984 வருகையின் போது ஜெஸி ஜாக்சன்
சான்றுகள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு
- "Fidel Castro" profile at American Experience (PBS)
- Guide to the Cuban Revolution Collection, Manuscripts and Archives, Yale University Library
- Deena Stryker Photographs of Cuba, 1963-1964, Duke University Libraries Digital Collections
- Fidel Castro: From Rebel to El Presidente - timeline by NPR
- "Fidel Castro Visits Boyhood Home of Che Guevara" BBC News
- "Three Days With Fidel" at The New York Times
- A Visit With Castro by Arthur Miller, in The Nation (24 December 2003)
- "The Fidel I Think I Know" by Gabriel García Márquez in The Guardian (12 August 2006)
- Cuba's Castro an Inspiration, Not a Role Model by Tom Gjelten, NPR Audio (15 September 2006)
- "Fidel Castro Will Always Lead Cuba, Locals Say" The Washington Post (22 February 2008)
- Archive of Fidel Castro's speeches in 6 languages
- Fidel Castro History Archive at Marxists Internet Archive
- Collection of Castro's speeches
- "We Don't Hope for Favors from the Worst of Empires"
- "Where Have All the Bees Gone?"
- "In Spite of Everything: Reflections on the Pan-American Games"
- "Time for an Alliance of Civilizations Against Empire"
- СССР TV: "Fidel Castro meets L.Brezhnev (USSR) (1974)" on Soviet TV portal (in Russian)