பிச்சைக்காரன் (திரைப்படம்)

சசி இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பிச்சைக்காரன் என்பது 2016ல் வெளியான தமிழ் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் அருள் என்ற பெயரில் விஜய் ஆன்டனி நடித்துள்ளார். அனு எனும் பெயரில் சட்னாவும் நடித்துள்ளனர்.

அருள் தொகு

  • பிச்சை சார், பிச்சை ரொம்ப பசிக்கிது.
  • நானும் இவங்கள்ல ஒருத்தன் தான், பிச்சைக்காரன்.

அனு தொகு