பாலா (இயக்குனர்)
இயக்குனர்
பாலா (ஜூலை 11, 1966.), ஒரு குறிப்பிடத்தகுந்த தமிழ்த் திரைப்பட இயக்குநர். இயக்குநர் பாலுமகேந்திராவிடம் திரைப்படக்கலை பயின்றவர்.
மேற்கோள்கள்
தொகுநபர் குறித்த மேற்கோள்கள்
தொகு- "உச்சரிப்பில் ஏற்ற இரக்கங்களுடன் 'மாடுலேட்' செய்து பேசுவது அவருக்குப் பிடிக்காது. அசல் வாழ்க்கையில் பேசுவதுபோல 'FLAT' ஆகப் பேசச் சொல்வார். நினைத்ததுபோல் படமாக்காமல் விடமாட்டார்." - பாலாவின் படமாக்கும் விதத்தைப் பற்றி சிவகுமார் கூறியது. [1]
- வீடியோக்கள் பார்த்தோ, நாவல் படித்தோ அந்தத் தாக்கத்தில் கதை எழுதமாட்டார். வாழ்க்கையிலிருந்துதான் காரக்டர்கள் பிடிப்பார். - பாலாவின் படமாக்கும் விதத்தைப் பற்றி சிவகுமார் கூறியது.[1]