பாக்யராஜ்

இயக்குனர், நடிகர்

பாக்யராஜ் 1951 ம் ஆண்டு கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாங்கோவில் என்னும் ஊரில் பிறந்தவர். தமிழ்த் திரையுலகில், நடிகர், வசன எழுத்தாளர், திரைக்கதை அமைப்பாளர், இயக்குனர், சிறப்பு வேடமேற்கும் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பத்திரிகையாளர் எனப் பன்முகம் கொண்ட ஒரு கலைஞர். இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக, '16 வயதினிலே', 'கிழக்கே போகும் ரயில்', சிகப்பு ரோஜாக்கள் ஆகிய படங்களில் திரைப்படக்கலை பயின்றவர்.

மேற்கோள்கள்

தொகு
  • எவனாலயும் அவனோட நிழலைவிட்டு எப்பவும் பிரிய முடியாதுனு சொல்லுவாங்க. என் முட்டாள்தனத்துக்கு நான் சப்பைக்கட்டு கட்ட விரும்பல. நான் உசுப்பட்டதைச் சீக்கிரமே உணர்ந்து ஒதுங்கிட்டேன். அவ்வளவுதான்!
    • தனியாக அரசியல் கட்சி ஆரம்பித்து பிறகு கலைத்தது பற்றி கூறியது.[1]

நபர் குறித்த மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


சான்றுகள்

தொகு
  1. சிவப்பு ரோஜாக்கள் (08 நவம்பர் 2012). Retrieved on 6 சூலை 2016.
"https://ta.wikiquote.org/w/index.php?title=பாக்யராஜ்&oldid=14033" இலிருந்து மீள்விக்கப்பட்டது