பகை என்பது நடைமுறையில் கோபம் ஆத்திரத்தை ஒத்ததாக கருதப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  • பகை வன்மம் தான் தயாரிக்கும் விடத்தில் பாதியைத் தானே குடித்துவிடும். -ஸெனீகா[1]
  • வன்மமுள்ள இடத்தில் எந்தப் பெரிய நன்மையும் சிறிதாகிவிடும். -ஸெனீகா[1]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 250. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=பகை&oldid=22035" இலிருந்து மீள்விக்கப்பட்டது