நெப்போலியன் ஹில்

அமெரிக்க எழுத்தாளர்

நெப்போலியன் ஹில் அமெரிக்காவைச் சேர்ந்த ஓர் ஆங்கில எழுத்தாளர் ஆவார்.

நமது குறிக்கோள் என்பது காலக்கெடு கொண்ட கனவு தான்

மேற்கோள்கள்

தொகு
  • மனதில் ஒன்றைத் திட்டமிட்டு, அது நடக்கும் , கிடைக்கும் என்று நம்பினால், மனித மனம் எப்பாடுபட்டாவது அதை பெற்றுத் தந்துவிடும்.காரியங்களையும் செய்து முடித்துவிடும்.
  • நல்ல காரியங்களைச் செய்ய ஒரு போதும் பயப்படாதீர்கள். தாமதமின்றி உடனே நல்ல காரியங்களைச் செய்யுங்கள்.
  • நமது குறிக்கோள் என்பது காலக்கெடு கொண்ட கனவு தான்.[1]
  • சாதனைகளுக்கான முதல் படி தீவிரமான ஆழ்ந்த ஆசைதான்.

சான்றுகள்

தொகு
  1. Diamond Power : Gems of Wisdom from America's Greatest Marketer (2003) by Barry Farber, p. 60
"https://ta.wikiquote.org/w/index.php?title=நெப்போலியன்_ஹில்&oldid=10972" இலிருந்து மீள்விக்கப்பட்டது