நினைவு
நினைவு என்பது கடந்த கால நிகழ்வுகள், தகவல்கள் பொன்ற்றறை நினைவில் வைத்திருக்கும் மனித அறிவாறலாகும். குறித்த மேற்கோள்கள்
- நினைவுதான் நிதிகளின் காப்பாளன். அவனிடமிருந்து பணங்கள் பெறுவதற்கு முதலில் நாம் செல்வங்களைச் சேர்த்து வைக்க வேண்டும்.- ரோ[1]
- நினைவு கவனத்தின் மகள், அறிவின் தாய். - டப்பெர்[1]
- மகிழ்ச்சியோடு நாம் கற்பது ஒரு போதும் மறக்கப்படுவதில்லை. -ஏ. மெர்ஸியர்[1]
- கவனந்தான் உண்மையான நினைவுக்குரிய பாதை. - ஜான்ஸன்[1]
- ஒருவருக்கு முற்றும் பற்றில்லாத விஷயங்கள் நினைவில் இருப்பதில்லை. - ஜி. மாக்டொனால்டு[1]