நரேந்திர மோடி

இந்தியாவின் தலைமை அமைச்சர்

நரேந்திர மோடி (Narendra Dāmodardās Modī, குஜராத்தி: નરેંદ્ર દામોદરદાસ મોદી), (பி. செப்டம்பர் 17, 1950) பாரதிய ஜனதா கட்சியின் ஒரு முக்கிய அரசியல்வாதியாவார். இவர் அக்டோபர் 7, 2001 இல் இருந்து குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதல்வர். இந்தியாவின் 14 ஆவது பிரதமர் ஆவார்.

எல்லாரும் நமக்கு கற்றுகொடுக்கிறார்கள், நாமும் சிறந்த பாடத்தை உலகத்திருக்கு கற்று கொடுக்க வேண்டும்.

மேற்கோள்கள் தொகு

  • எல்லாரும் நமக்கு கற்றுகொடுக்கிறார்கள், நாமும் சிறந்த பாடத்தை உலகத்திருக்கு கற்று கொடுக்க வேண்டும்.
  • தேர்தல் வரும்போது எந்த வேட்பாளரை நிறுத்தவேண்டும்? எப்படி ஓட்டு சேகரிக்க-வேண்டும்? என்பதை மறந்துவிட வேண்டும். எப்பொழுதுமே-மக்களுக்கு தேவையான தொண்டுகளைசெய்ய வேண்டும். அதன் மூலம், மக்கள்-இதயங்களில் இடம்பிடிக்க வேண்டும். சமுதாயத்திற்கு என்ன பயன்பாடு-என்பது குறித்து சிந்தித்து பொது தொண்டு ஆற்றினால் தேர்தல்பற்றி கவலைப்பட தேவையில்லை தேர்தலில் வெற்றி தானாக தேடிவரும்.
  • குறைந்தபட்ச அரசு அதிகபட்ச செயலாக்கம் மூலமே நாட்டின் வளர்ச்சியைப் பெருக்க முடியும். அப்போதுதான் அனைத்து தரப்பு மக்களுக்கும் வளர்ச்சியின் பயன் சென்று சேரும்.
  • மற்றவர்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் நான் செய்ததை சொல்கிறேன் ஆனால் மற்ற அரசியல் தலைவர்கள் தாங்கள் செய்யப் போவதை சொல்கிறார்கள். ஆனால் செய்வதில்லை.
  • சர்தார் படேல் மட்டும் இந்திய நாட்டின் பிரதமராக இருந்திருந்தால், காஷ்மீர் பிரச்னை உள்ளிட்ட பயங்கரவாத, மதவாதப் பிரச்னைகள் எதுவும் இருந்திருக்காது, அல்லது அவற்றை அவர் உடனடியாக தீர்த்து வைத்திருபார்.

நபர் குறித்த மேற்கோள்கள் தொகு

  • நரேந்திர மோதி ஒரு அலமாரி அளவுள்ள ஒரு பாசிசவாதி. இவர் ஒருவேளை எதிர்காலக் கொலைகாரராகவும் இருப்பார்.
    • 1990 இல் நரேந்திர மோதியை செவ்விகண்டு வெளியே வந்தபிறகு பத்திரிக்கையாளர் ஆஷிஸ் நந்தி தனது நண்பரிடம் தெரிவித்தது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. பேராசிரியர் மு. நாகநாதன் (2017). சிந்தனையாளன் பொங்கல் மலர் 2017. சென்னை: சிந்தனையாளன். pp. 43-48. 

வெளி இணைப்புகள் தொகு

 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


"https://ta.wikiquote.org/w/index.php?title=நரேந்திர_மோடி&oldid=19053" இலிருந்து மீள்விக்கப்பட்டது