நம்பாமை
நம்பாமை என்பது நமிபிக்கை பற்றாகுறை. குறிப்பாக சமயம் முதலிய கோட்பாடுகளை நம்பாமை. இது குறித்த மேற்கோள்கள்
- நம்பாதிருக்கும் உணர்ச்சி ஒரு பெரிய உள்ளத்திற்குக் கடைசியாகவே வரும். - ராஸீன்[1]
- நம்பாமையைவிட அதிகத் தனிமையான தனிமை வேறு எது? - ஜியார்ஜ் எலியட்[1]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 227. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.