நச்சினார்க்கினியர்

நச்சினார்க்கினியர் தமிழ் உரையாசிரியர்களுள் முக்கியமான ஒருவர். தொல்காப்பியத்துக்கு எழுதப்பட்ட உரைகளில் நச்சினார்க்கினியரின் உரை முக்கியமானதாகும். இவர் தொல்காப்பியத்தைத் தவிர்த்துக் கலித்தொகை, குறுந்தொகையில் ஒரு பகுதி, பத்துப்பாட்டு, சீவக சிந்தாமணி என்பவற்றுக்கும் உரைகள் எழுதியுள்ளார்.

கூறியவை தொகு

  • கடவுள் எங்கும் நிறைந்திருப்பதுபோல எல்லா எழுத்துக்களிலும் அகரம் உண்டு
    • தமிழின் முதல் எழுத்தான அகரத்தை பற்றி குறிப்பிடுகையில் - கலைக்களஞ்சியம்
"https://ta.wikiquote.org/w/index.php?title=நச்சினார்க்கினியர்&oldid=10798" இலிருந்து மீள்விக்கப்பட்டது