தோரு தத்

தோரு தத் (Toru Dutt, வங்காள மொழி: তরু দত্ত, மார்ச் 4, 1856 - ஆகத்து 30, 1877) ஒரு வங்காளக் கவிஞர். இவர் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் கவிதைகள் எழுதியுள்ளார்.

தோரு தத்

இவரின் கருத்துகள்தொகு

  • என் தந்தையின் பேருதவியிராவிட்டால், சிறந்த கவிதைகளைத் தரம் பிரித்து உணரும் வாய்ப்பு எனக்குக் கிட்டியிருக்காது. நாங்கள் சின்னஞ்சிறு குழந்தைகளாக இருந்த போதே எங்களுக்கு அவர் அரும்பாடு பட்டுப் பாடம் கற்றுக் கொடுத்தார். என் தந்தை இல்லையென்றால் நானில்லை என்று நான் பெருமிதத்துடன் கூறுவேன்.[1]
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


குறிப்புகள்தொகு

  1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 31-40. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=தோரு_தத்&oldid=18065" இருந்து மீள்விக்கப்பட்டது